Map Graph

பண்டார் துன் ரசாக்

கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள புறநகரம்.

பண்டார் துன் ரசாக், ; என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது.

Read article
படிமம்:Aerial_View_of_Kuala_Lumpur_Stadium.pngபடிமம்:Malaysia_relief_location_map.jpgபடிமம்:Circle_frame.svgபடிமம்:Commons-logo-2.svg